ஹலோ நண்பர்களே.....சத்தியமா இது எப்படி சாத்தியம் னு எனக்கு தெரியலை சரியா அப்டேடே போடாம இருக்கிற எனக்கு நீங்க கொடுத்த பெரிய பரிசு இது உங்களோட இந்த ஆதரவுக்காக எப்படி நன்றி சொல்றதுனே எனக்கு தெரியலை . இந்த கதையை படித்து வோட் மற்றும் கமெண்ட் போட்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.
வோட் செய்யாமல் கமெண்ட் போடாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் சைலன்ட் ரீடர்சுக்கும் என்.நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாலினியின் வறண்ட புன்னகையை பார்த்த செழியன் ," என்னாச்சு ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க?? நான் எதுவும் தப்பா கேட்டுடேனா??," என்று வினவினான்.
" இல்லை தப்பாலாம் கேட்கலை உதய் அண்ணாதான் சுதீபோட க்ளோஸ் னு யாரு சொன்னா உங்களுக்கு??"
" சுதீப் பேசுறதுல பாதி நேரம் உதய் பேச்சு தான் இருக்கும் அப்பறம் கொஞ்ச நாளா உதய் பத்தி பேசுறத சுதீப் அவாய்ட் பண்ணிட்டான் , காரணம் கேட்டதுக்கு மலுப்பிட்டான், அதான் அப்படி கேட்டோம்,"
" உங்களுக்கு ஆரம்பத்தில இருந்து சொன்னா தான் புரியும்.சுதீபோட அப்பா பெரிய செல்வாக்குள்ள மந்திரியாக இருந்தாலும் சுதீப் சந்தர் மிகவும் எளிமையான ஆர்பாட்டமில்லாத வாழ்கையையே வாழ் நினைச்சாரு. தான் அமைச்சரின் பையன் அப்படீனு எங்கையுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டாரு . அவருக்கு வாழ்கையில ஏதாவது வெற்றி கிடைக்கனும் னா அது தன்னோட முயற்சியாலும் திறமையாலும் கிடைக்கனுமே தவிர அமைச்சரோட பையன் அப்படீங்கிறதுக்காக கிடைக்ககூடாது அப்படீங்கிறதுல ரொம்பவே உறுதியா.இருந்தாரு.
YOU ARE READING
மூன்றாம் கண்( முடிவுற்றது)
Mystery / Thriller#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையா...