என்னவன் தந்த வெட்கம்

174 26 26
                                    

உன் கைகள்
தீண்ட வருகையில்
கன்னங்கள்  ஆசையிலும்
உடல்  அவஸ்தையிலும்
அந்தி வானமாக
நீ சூடிவிட்ட சிவப்பு
ரோஜாவுடன் போட்டியிட
கை கால் அசைவிற்கு என்
இதயம் இசைமீட்டுவது
உன்னால் மட்டுமே
என்னுள்  வந்தமர்ந்த
வெட்கத்தினால்

Niru's Место, где живут истории. Откройте их для себя