நீ நீதான்

78 15 13
                                    

உன்னைத் தாழ்த்தி
பிறரை உயர்வாக
எண்ணாதே
உன்னில் இருப்பது
அவரில் கடினம்
உன்னிலிருப்பதை
கொண்டு
இல்லாதிருப்பதை
நிரப்பு

Niru's Tempat cerita menjadi hidup. Temukan sekarang