நம்மிடம் இல்லாதவொன்று
இருந்தால் நல்லது என
நினைக்கும் ஒன்று
சில நொடிகளில் நம்மிடம் இருந்திருந்தால் என நினைக்க வைக்குமொன்று
ஏனோ இன்றுவரை
முயற்சியில் மட்டுமே
**பொறுமை**
KAMU SEDANG MEMBACA
Niru's
Puisiபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
பொறுமை
நம்மிடம் இல்லாதவொன்று
இருந்தால் நல்லது என
நினைக்கும் ஒன்று
சில நொடிகளில் நம்மிடம் இருந்திருந்தால் என நினைக்க வைக்குமொன்று
ஏனோ இன்றுவரை
முயற்சியில் மட்டுமே
**பொறுமை**