என்னவனால் எனக்குள்
உதித்து பத்து திங்கள்
என்னால் சுமக்கப்பட்ட
எங்களவள் அவள்
எங்களவளிடம் கூட
என்னவனில் எனக்கான
உரிமையை இழப்பது
கடினமானது என்பது
முற்றிலும் உண்மை
ESTÁS LEYENDO
Niru's
Poesíaபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
எங்களவள்
என்னவனால் எனக்குள்
உதித்து பத்து திங்கள்
என்னால் சுமக்கப்பட்ட
எங்களவள் அவள்
எங்களவளிடம் கூட
என்னவனில் எனக்கான
உரிமையை இழப்பது
கடினமானது என்பது
முற்றிலும் உண்மை