ரயில் பயணத்தில் சந்தித்த
என்னை வாழ்க்கைப் பயணத்தில் இணைத்ததென்ன விதியா இல்லை உன் அழகான சதியா...
விடை தெரிந்த வினாதான்...
இருந்தும் உந்தன் விடையான கள்ளச்சிரிப்பை ரசிக்க மீண்டும் தொடுப்பேன்
![](https://img.wattpad.com/cover/138896410-288-k600312.jpg)
BẠN ĐANG ĐỌC
Niru's
Thơ caபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
கள்ளச்சிரிப்பு
ரயில் பயணத்தில் சந்தித்த
என்னை வாழ்க்கைப் பயணத்தில் இணைத்ததென்ன விதியா இல்லை உன் அழகான சதியா...
விடை தெரிந்த வினாதான்...
இருந்தும் உந்தன் விடையான கள்ளச்சிரிப்பை ரசிக்க மீண்டும் தொடுப்பேன்