நிறைவாக உன்னை பயன்படுத்திக் கொண்டேன் தேவையை விட
நன்றி கெட்டதனமாக
உன்னையே அழிக்கின்றேன்எனதருகில் கண்ட உன்னை விட்டேன்
இன்று எங்கோ இருக்கும் உன்னழகை புகைவண்டி சன்னல் வழியே புகைப்படம் எடுக்கிறேன்.
ESTÁS LEYENDO
Niru's
Poesíaபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
#இயற்கை #விவசாயம்