17

2.3K 141 109
                                    

தங்களுடைய கடைக்கு சென்றவள் அங்கு ஓய்வு எடுப்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்தாள் அபி...

ச்சே...இந்த அப்பா நம்மள கடைக்கு கூப்பிட்டு உட்கர வச்சிட்டு அவங்க பாட்டுக்கு வேலை இருக்குனு போயிட்டாங்க என தனியே புலம்பி கொண்டிருந்தவளுக்கு கால் வந்தது..

இவுங்க என்ன...இந்த நேரத்திலே கால் பன்றாங்க என யோசித்தவள்...சரி...நமக்கு ஒரு அடிமை சிக்கிறிச்சி என அட்டென்ட் செய்தாள்...
.
.
காலி(call)ல்:

அபி: ஹாய்

அக்ஸர்: ஹாய்
என்ன பன்னுறே...சாப்டியா??

அபி: அப்பா கடைல இருக்கேன்...
ஹ்ம்ம்... சாப்டாச்சி... நீங்க சாப்டிலா??

அக்ஸர்: இல்லை...இனி தான்..

அபி: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது... மணி 4 ஆகுது... இன்னும் லன்ச் சாப்பிடலனா என்ன அர்த்தம்??

அக்ஸர்: ஹேய்...கூல் டா...இங்கே வேலை அதிகம்...போய் சாப்பிடுறேன்..

அபி: நாம்ம சம்பாதிக்கிறதே...சாப்பிடுறதுக்காக தான்.. அதை நியாபகம் வச்சிக்கோங்க..

அக்ஸர்: ஹ்ம்ம்...சரி..சரி..
கடை எப்படி போகுது...ஐ மீன் சேல்ஸ் எப்படி இருக்கு??

அபி: ஹ்ம்ம் குட்.. நல்லா போகுது... நல்லா சேல்ஸ் ஆகுது..

அக்ஸர்: ஹ்ம்ம்...சரி..நல்லா வியாபாரம் நடக்கட்டும்...

அபி: (ஏன் எனக்கு இப்படி சொல்றது வித்தியாசமா தெரியுதே என யோசித்தவளுக்கு... அவளின் காதல் அவள் மூளையை செயல்படுத்த விடவில்லை)

அக்ஸர்: ஹேய் அபி... என்னாச்சி... அமைதியா ஆகிட்டே??

அபி: ஒன்னும் இல்லை...

அக்ஸர்: சரி வேலை இருக்கு...வைக்கிறேன்...

அபி: டாடா
.
.
இரவு படுத்து கொண்டு அக்ஸர் மெஸேஜ்க்காக காத்து கொண்டிருக்கிறாள் அபி...

என்னைக்காச்சிம்...நீயா எனக்கு மெஸேஜ் பன்னிக்கிறியா என அக்ஸர் கேட்டது நியாபகம் வருது...

மனசெல்லாம் (முடிவுற்றது)Where stories live. Discover now