கணவன்-மனைவி

809 47 209
                                    

😍😍உங்கள் மனைவியுடன் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்.😍😍

😍வரவேற்பரையில் அவளுக்குத் தூக்கம் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், அவளை உங்கள் படுக்கையறைக்குத் தூக்கிச் செல்லுங்கள்.😍

😍அதிக அளவில் அவள் ஒரு குழந்தை போல எண்ணச் செய்யுங்கள்.😍

😍 உண்மை என்னவெனில், ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனால் இரண்டு வயதுள்ள சிறுமியைப் போன்றே உபசரிக்கப்பட வேண்டும் என்கிறது உளவியல்.😍

😍சில வேளை உங்கள் மனைவியர் உங்களிடம் சிறுபிள்ளைத் தனமாகவும், செல்லமாகவும் நடந்து கொள்கிறாள்.😍

😍அவர்களை அன்புடன் அரவணையுங்கள். வேறு யாரிடம் அவள் அவற்றை எதிர்பார்க்க முடியும் என்பதை சிந்தியுங்கள்.😍

😍நீர் உமது மனைவியுடன் கருத்து முரண்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், அடுத்து அவள் செயற்பாடு என்னவாக இருக்கும்.😍

😂😂அநேக பெண்கள் அவரது பைகளைத் தூக்கித் தாய் வீடு செல்லத் துணிவர். அதன் அர்த்தம் அவள் விவாகரத்து கேட்டு நிற்பதல்ல.😂😂

😍அதுவே அவளது சிறு பிள்ளைத் தனம் என்பதை உணருங்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம், அவளைப் பற்றிப் பிடித்து, அவள் கண்களை நோக்கி "ஏசியதற்கு என்னை மன்னித்து விடு" எனக் கூறுங்கள்.😍

😍அவள் மீது பத்து மடங்கு அன்பைப் பொழிந்தால், அவள் இருபது மடங்கு அன்பைக் காட்டுவாள். அது தான் பெண்மை.😍

{{{😘😘அப்பெண் உங்களுக்காகவே படைக்கப்பட்டவள்.😘😘}}}

😉😉ஒவ்வொரு சகோதரரும் திருமணம் செய்து கொள்ள முன், பெண்களின் உளவியல் பற்றி கட்டாயம் கற்க வேண்டும்.

😉😉பெண்கள் பற்றிய நூல்களை வாசிக்க வேண்டும். அவர்கள் பற்றி இறைவனும், தூதர்(ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ள விடயங்களைக் கற்க வேண்டும்.

😉😉இல்லாவிட்டால் அவர்களுடனான வாழ்வில் கடின பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

அழகிய செயல்Where stories live. Discover now