பணம் குடுத்து நரகத்துக்கு செல்வதா??

48 17 36
                                    

♥ஓர் தொழுகையாளி

தனது பேரனிடம்.:

♥பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

♥பேரன்: அது எப்படி தாத்தா?

♥தொழுகையாளி: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

♥மது அருந்த பணம் வேண்டும்

♥சிகரெட் புகைக்க பணம் வேண்டும்

♥கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

♥பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

♥ஆனால் மகனே!

♥அன்பு காட்ட பணம்
தேவையில்லை

♥அல்லாவை வணங்க பணம்
தேவையில்லை

♥சேவை செய்ய பணம் தேவையில்லை

♥நோன்பு இருக்க பணம் தேவையில்லை

♥பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை

♥பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

♥நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை

♥இத்தனைக்கும் மேலாக லா இலாக இல்லல்லாஹ் முகமது ரசூல் ல்லா சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

♥இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?

♥தொழுகையாளியின்  அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

♥இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக. அஸ்ஸலாமு அலைக்கும்

அழகிய செயல்Opowieści tętniące życiem. Odkryj je teraz