*ஏ.ஆா்.தாஹாவின்*
*சிந்தனை அரும்புகள்*
---------------------------------------------------------
*இன்னங்கா... எனும் இனிய சொல்*...
---------------------------------------------------------
*இன்னங்கா...என்று நம் மனைவி*,
தேனினும் இனிய குரலால் நம்மை
அழைக்கின்ற, *அந்த அன்பு ரீங்காரம்*
ஒன்று போதுமே....நம் மனைவி நம்
மீது கொண்டுள்ள அன்பையும் பாசத்தை
யும் நாம், புரிந்து கொள்ளவும் முடியும்,
நமது கவலையெல்லாம் பறந்தும் போகும்.
*இதை உணராமல்....**(மனைவியின் அன்பைப் புரியாத* ஜென்மங்கள், ஏண்டி.... மூதேவி காலை யிலேயே ஒரு மாதிரியா....சிணுங்கிறியே என்னாச்சு உனக்கு....என்று மனைவியை *இப்படி சாடுவோா் சிலர்)*
*இன்னங்கா...உங்க சட்டையில்*
இருந்து சில்லறை ரூபாய் எடுத்தேங்க...
என்று சொல்லும் போதே.... அன்பின்
வெளிப்பாடாக நாம்...சரிமா..சரிமா இதை
எல்லாம் என்னிடம் சொல்லனுமாக்கும் உனக்கில்லாத உரிமையா..? என்று நாம்
ஒரு வார்த்தை சொன்னால் அவள் இதயம் குளிர்ந்து அப்படியே உருகிப் போவாளே.
எதர்க்காக பணம் எடுக்கிறாள்......?நம்
வீட்டுச் செலவுக்குத்தானே. அவளுக்கில்
லாத உரிமை வேறு யாருக்குங்க......?
இதை உணராமல்.....*(ஏண்டி... உனக்கு கொஞ்சமாவது* அறிவிருக்கா...சனியனே, என்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் என் பாக்கெட்டில்
கை விட உனக்கு எவ்வளவு தைரியம்,
திமிர் இருக்கனும் இதென்ன உங்க
அப்பன் வீ்ட்டு காசா...?இப்படி சிலர்)*இன்னங்கா...... நீங்கள் பிரதி மாதமும்* அனுப்புகிற பணம் செலவுக்கு போத
வில்லைங்க...பிள்ளைக் குட்டிகளை
வைத்துக் கொண்டு , எதிர்பாராத
செலவுகளால் ரெம்ப சிரமங்க. பிள்ளை
கள் அதை இதை வாங்கிக் கேட்கிறார்
பணம் போதவில்லைங்க.என்ன செய்ய
உங்களையும் கஷ்டப்படுத்த எனக்கு மனமில்லைங்க... என்று மனைவி சொல்லும்போது, சரிம்மா...சரிம்மா...
அதற்காக ஏன் கவலைப் படுகிறாய்
அடுத்த மாதம் சேர்த்து அனுப்புகிறேன்
என்று ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்
கள் அப்படியே உச்சிக் குளிர்ந்து போய்
விடுவாளே நமது மனைவி.....
*இதை உணராமல்....*
YOU ARE READING
அழகிய செயல்
Non-Fictionவாழ்க்கைக்கு தேவையான பல தேவைகளை அழகான முறையில் செய்யும் அழகிய செயல்😍😍 இதில் இருக்கும் 75% பதிவு copy paste😄😃