*🌿 சிறுகீரையின் மருத்துவப் பயன்கள்💊*
🌿இந்தக் கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட இரும்புச் சத்து உடலில் பரவும்.
🌿இந்த கீரையை சாப்பிட்டால் காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும்.
🌿சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
🌿இதில் கால்சியம் அடங்கியிருப்பதால் எலும்பைப் பலப்படுத்துகிற ஆற்றல் இதற்கு உண்டு.
🌿இந்தக்கீரை நினைவாற்றலுக்கு மிகவும் உதவும். நல்ல உடற்கட்டுடன் திகழ, சிறுகீரையோடு துவரம்பருப்பு, சிறிய வெங்காயம் போட்டு நெய்யை வேண்டிய அளவு சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
🌿நீர் எரிச்சல் தணியும். காசநோயைக் கட்டுப்படுத்தும். மூலநோயைக் கட்டுப்படுத்தும்.
வாயுவை அகற்றும்.
வாதநோயை அகற்றும். மாலைக்கண், வெள்ளெழுத்து போன்ற நோய்களை நீக்கும்.
YOU ARE READING
அழகிய செயல்
Non-Fictionவாழ்க்கைக்கு தேவையான பல தேவைகளை அழகான முறையில் செய்யும் அழகிய செயல்😍😍 இதில் இருக்கும் 75% பதிவு copy paste😄😃