!! 2 !!

5.5K 141 17
                                    

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

"என கோவிலில் கிருஷ்ணா காணம் பாடிக்கொண்டு இருக்க இங்க மன பெண் அலங்காரத்து உடன் தன் தோழிக்காக இந்த அக்னி பரிட்சையில் இறங்க முன் வந்து விட்டாள், அந்த கிளி பச்சை நிறத்தில் பட்டுபுடவை உடுத்தி , சிம்பிள் ஆனா மேக் அப்பில் மதிகேன்று அவளது பெற்றோர் சேர்த்து வச்ச நகைகள் மட்டும் தான் போட்டு இருந்தாள் , சூர்யாவிடம் இருந்து வாங்கி வந்த எந்த ஒரு நகையும் அவள் தொட்டு கூட பார்க்கவில்லை அவளுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை , அதை சந்தியாவிடம் முடிவாக சொல்லிவிட்டாள் இங்க பாரு சந்தியா எனக்கு அவங்க குடுக்குற நகை ஏதும் வேண்டாம், அம்மா குடுத்து போனதே இருக்கு , இதை அவர் கிட்டயே திருப்பி குடுத்துரு சொல்லிவிட்டாள் ஆனால் சந்தியா அதை தன்னிடம் எடுத்து வைத்துகொண்டாள் சந்தியா சொன்னாள் என்பதற்காக கிளம்பி வந்த மதிக்கு மனசு கேட்கவில்லை ஆனால் இதோடு முடிவு அந்த இறைவன் தான் கூற வேண்டும் என்று அந்த கண்ணை மூடி மனம் உருகி வேண்டி கொண்டாள்....ஒரு வேலை அம்மா-அப்பா இருந்து இருந்தா... இப்பிடி எல்லாம் நடந்து இருக்குமா என்னவோ , மனத்துக்குள் அம்மா – அப்பா எனக்கு ஏதோ நான் பெரியே தப்பு பண்ண போற மாதிரியே இருக்கு ஆனா அது என்னன்னு தான் புரியலை நீங்க தான் எனக்கு துணை இருக்கணும் என வேண்டினாள் , அவளால் சத்தம் போட்டு அழ கூட முடியவில்லை .

சூர்யாவோ, இறுகி போனா பாறையாய் ஹோமம் முன்னாள் அமர்ந்து இருந்தான் அதை கவனித்த இவளின் முதுகு தண்டில் மின்னல் வெட்டியது பயத்தில் அவள் உடம்பு அப்படியே சில்லேனே ஆகிவிட்டது மதி பயத்தில் சந்தியாவின் கையே பற்றிக்கொள்ள ஆனால் அவளை தேற்ற வேண்டியவளோ , மதி கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வாயேண்டி , என்னமோ உன்ன கடத்திட்டு வந்த மாதிரி முகத்த வச்சு இருக்க என சந்தியா குறை பாட ,

வெண்மதியே என் சகியே[Completed]Wo Geschichten leben. Entdecke jetzt