என்ன கேட்டிங்க, என மதி புரியாமல் கேக்க
என்ன உன்னக்கு பிடிக்குமான்னு கேட்டேன் ,இது சூர்யா
என்ன கேள்வி இது உளறமா இருக்க மாட்டிங்களா , இதே கேள்வியே இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேளுங்க நீங்க "அவளுக்கு ஏன் திடிரெண்டு சூர்யா இப்பிடி கேட்கிறான் என்று புரியவில்லை
" அதெல்லாம் எனக்கு தெரியாது பதில் சொல்லு மதி, என்னக்கு -அவனுக்கு இன்று பதில் தெரியே வேண்டி இருந்தது
குழந்தையே பற்றி சொல்லாமல் விட்டது தான் கரணம் என்று அவளுக்கு புரிந்தது சிறிது நேரம் யோசித்துவிட்டு " தமிழ் பாட்டு கேட்பிங்க தானே "அவள் கேட்க
" இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாமல் இந்த கேள்வி கேட்குற " என அவன் பொருமினான்
" ம் பதில் சொல்லுங்க "
" கேட்பேன். அதுக்கு என்ன இப்போ...."
" நிலவே நிலவே பாட்டு தெரியுமா."
" அதுக்கு ?? "
" அதுல இந்த வரிகள் கேட்டு இருக்கீங்களா
"உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்கத் தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
ஏதொரு மொழிகள் சொல்வதில்
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ ...அழகே வா வா வா
மொழியே போ போ போ ...அழகே வா வா வா "என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து உள்ளே போய்விட்டாள்
" என்ன சொன்னாள் என்று புரியவில்லை அவனுக்கு பிறகு.. புரிந்த பொது சந்தோசத்துடன் அடிப்பாவி ஏய் மதி.. என்று தன் அறைக்கு திரும்பியவன் அங்கே மதி எங்கே என்று தேடினான் அங்கே டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்று தன் வயிற்றில் கை வைத்து பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள் அதை பார்த்து அவளை பின்னால் இருந்து அணைத்த படி.. என்ன டி சொன்ன திரும்ப சொல்லு.. "
KAMU SEDANG MEMBACA
வெண்மதியே என் சகியே[Completed]
Romansaதுரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது த...