நாம்ம ஒன்னு நினச்சு இங்கே வந்தா இங்க இவன் மதி..மதின்னு அவ பின்னாடியே சுத்துறான் இதுக்கு தான் நான் ராஜேஷை விட்டுட்டு இங்க வந்தேனா எப்பிடி இவன் கவனத்த நம்ம பக்கம் திருப்புறது ஹ்ம்ம் எப்புடி....?? என யோசிக்க அப்போது தான் ஒன்று அவள் ஞாபகத்திற்கு வந்தது அதாவுது இப்போ நாம அவன் அறைக் கதவை தட்டும் போது கோபமா கதவை திறந்தானே அவன் அப்போ மதிக்கு,அவனுக்கும் ஏதோ சண்டை போல இது வச்சே அவன
சரி கட்டிவிடலாம் என சந்தியா நினைக்க[ பாவம் அவள் அறியேவில்லை.. இது சூர்யா மதிக்குள் வழக்கம் போல் நடப்பது ஒன்று என்று ] என எப்பிடி எல்லாம் மதியே இங்க அடிமை படுத்தி வேலை வாங்க வேண்டும் ,சூர்யாவை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று மனதில் ஒரு திட்டத்தை போட ஆரம்பித்தாள் அந்த முட்டாள்.
உன் திட்டம் எல்லாம் என் இடம் செல்லாது என்று அங்கே சூர்யா முடிவு செய்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது கூட தெரியாமல் சந்தியா இருக்க
இங்கே அவன் மதி இடம் என்ன சொன்ன இப்போ சொல்லுடி.. என்று திரும்பி கோபமாய் கேட்ட படி கதவை சாத்திவிட்டு வர ஆனால் பதில் சொல்ல வேண்டியவளோ உடல் சோர்வால் மட்டும் அவனின் கோபத்தின் மேல் இருந்த பயத்தால் அவன் சந்தியா இடம் பேசிவிட்டு வருவதுக்குள் படுத்து உறங்கிவிட்டாள்.
சூர்யாவோ, அப்படியே சிறுது நேரம் நின்று அவளை பார்த்துவிட்டு மீண்டும் அவள் அருகே சென்று படுத்துவிட்டான் அவன் மனம் காலையில் நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தது.
YOU ARE READING
வெண்மதியே என் சகியே[Completed]
Romanceதுரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது த...