அனைவரும் இரவு உணவு சாப்பிடு கொண்டு இருக்கும் பொது தான் அங்கே சந்தியா சூர்யா என்று அழுத படி வந்து சேர்ந்தாள்..
அவள் வருகையே மதி மரகதம் எதிர் பார்க்காததால்.. அதிர்ந்து சூர்யாவை பார்க்க...
சூர்யாவோ... இதுக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பதம் இல்லை என்று சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருக்க..சந்தியாவோ. அவனது இந்த செயலில் அவனை கோபத்துடன் பார்த்தாள்.அவனோ அவளை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை இல்லை- இல்லை நிமிர்ந்து பார்க்காதது போல் நடித்தான்.... அவன் தன்னை பார்க்க மாட்டான் என்று உணர்ந்த சந்தியா வேறு வழி இன்றி... அவளே ... மீண்டும் வராத கண்ணீரை வரவழைத்து கொண்டு .. சூர்யா என்று அழைக்க..
சூர்யா... சொல்லு சந்தியா என்ன இந்த நேரத்துல இங்க வந்து இருக்க.. ஆபீஸ் விசயம்னா அது நம்ம காலையில கூட பேசலாம், இப்போ நீ கிளம்பு " என சொல்லிவிட
" என்னது என்ன பார்த்தா இவனுக்கு ஆபீஸ் விஷயமா பேச வந்த மாதிரி தெரியுதா என்று நினைத்து கொண்டு.. " என்ன சூர்யா இப்பிடி பேசுறிங்க.. நான் உங்கள பார்த்து நம்மள பத்தி பேச வந்தேன்.. ' அவள் நம்ம என்ற வார்த்தையே அழுத்தி சொல்ல
YOU ARE READING
வெண்மதியே என் சகியே[Completed]
Romanceதுரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது த...