" ஹஹாஹா இப்போ தான் சந்தியா நீ தப்பா பேசுற நான் என்ன அவன் பொண்டாட்டியேவா கடத்திகிட்டு வந்தேன் என் பொண்டடியே தானே "என ராஜேஷ் நக்கலாக பதில் சொல்ல
அதை கேட்டு சந்தியா " நான் ஒன்னும்.. உன் வைப் இல்லை அது கனவிலும் நடக்காது.."மீண்டும் திமிராக பதில் சொன்னாள்
அவளது பேச்சு அவனை சீண்டி விட.. வேகமாய் எழுந்து அருகில் சென்று அவள் கணத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்..' என்னடி கனவில் கூட நடக்காது சும்மா இருந்த என்ன அந்த சூர்யாகூட மோத விட்டு நீ மாட்டிக்க கூடாதுன்னு ,என்னை தூக்கி எறிஞ்சுட்டு அவன் கிட்ட ஓடி போற இதை எல்லாம் சகிச்சுகிறதுக்கு நான் என்ன அந்த சூர்யாவா உன்னை சும்மா விட நான் ஒன்னும் சூர்யா இல்லை என அவள் கழுத்தை நெரிக்க போக. பிறகு உனக்கு வேணும்னா நான் இன்னுமொரு வாய்ப்பு தரேன் கடைசியா சூர்யா கிட்ட சொல்லி பாரு நான் உன்னை
கடத்திட்டேன்னு என அவள் முன்னால் தனது போனை தூக்கி போட்டான் அவன்.."
"அவளும் சூர்யா தன்ன காப்பாற்ற வருவான் என்கிற திமிரில் " போன் எடுத்து வேகமாக சூர்யாவின் நம்பரை அதில் அழுத்தினாள்
ஆனால் சூர்யாவோ, மதி தான் இடம் குழந்தை வரவை பற்றி சொல்லாமல் மறைத்து விட்டாளே. என்கிற ஆதங்கத்தில்.. மற்றும் அவன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு.. அவள் வந்து தான் பதில் சொல்லவேண்டும் என்று அவன் மதி உயிர் பிழைத்து வர வேண்டும் என இருக்கிற எல்லா கடவுளையும் வேண்டி கொண்டு இருந்தான்..
ESTÁS LEYENDO
வெண்மதியே என் சகியே[Completed]
Romanceதுரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது த...