!! 10!!

4.1K 112 16
                                    

Hi friends ,  due to this pandemic issue , online classes burden jasthi aagitu  so  updates pathi yosikka kuda mudiyalai  sorry  for the updates, hope all are staying safe. mobile problem system prob ippidi ellam problem ah ve irukku.

ரெண்டு பெரும் முதல பேசுங்க  அப்புறம் ஒரு நல்லா முடிவா எடுங்க... என ஜோர்ஜே சொல்ல

" இல்லடா அவ மேல எனக்கு ஒரு துளி கூட கோபம் கிடையாது டா, ஆனா ரொம்ப வருத்தம் இருந்தது அதுவும் இப்போ இல்லைடா நான் கொஞ்சம் கோபமா நடந்துகிட்டா தான் அவ சந்தியா பற்றி தெரிஞ்சுப்பா அதுவும் இல்லாமல் சந்தியாவ எதிர்க்க நடிப்பா இல்லாம இயல்பா இருக்கனும் நினைச்சேன் ஆனா இப்பிடி ஆகிடுச்ச" என சூர்யா சொல்ல 

" நல்லா நினைச்ச போ , சரி விடு இனி நடக்க வேண்டியது என்ன பாப்போம்" என ஜோர்ஜ் சமாதனம் சொன்னான்"

" கொஞ்சம் நேரம் சென்று மதி இடம் இருந்து முனங்கும் சத்தம் வர"அவள் நினைவுக்கு திரும்பி விட்டாள் என்று

சூர்யா விரைந்து அவள் அருகே சென்று பார்த்தான் அடுத்து அவள் சொன்ன வார்த்தை கேட்டு கண் கலங்கி வெளியே செல்ல போக

ஜார்ஜ் , அவனை பிடித்து நிறுத்தி எங்கே போற இப்போ" என சூர்யாவை பார்த்து கேட்க

" விடுடா என்ன நா போறேன் என்னால எல்லாருக்கும் கஷ்டம் தான் அது இப்போதான் புரியுது அவ முழிக்கும் போது நான் இங்க இருக்க விரும்பல என சூர்யா சொல்ல "

"அதுதான் ஏன்னு கேட்டேன் இவ்வளோ நேரம் அவ கூட தான் இருப்பேன்னு சொன்ன இப்போ எங்கே போற அப்பிடி என்ன சொல்லிச்சு மதி.." ஜோர்ஜ் கேட்க

வெண்மதியே என் சகியே[Completed]Where stories live. Discover now