ஆனா முடியல.... திரும்ப முயற்சிக்கறா........ஒருவழியா அவளோட எதிர்ப்பு புரிஞ்சு அவனாவே விட்றான்.
"சாலீ I love you da pls புரிஞ்சிக்கோ மா pls" அவ கண்ணை பார்த்து சொல்றான்.
"......................."
"pls..."
"......................."
"என்னடா"
"ஏன் இப்படி பண்றீங்க????"
"என்ன????" அய்யோ பேசறாளே என்னென்ன கேட்க போறாளோ????? கடவுளே காபாத்துப்பா........ விசாலினி அவனோட கண்னை பார்த்து பேச ஆரம்பிக்கறா.
"இது எயினிக்காக நடந்த கல்யாணம். அதோட நீங்க என்னோட சம்மதம் இல்லாம தான் தாலியே கட்டுனீங்க.. சரியா???? அதும் நவீனை, என் குடும்பத்தை பழிவாங்கறதுக்காக... அப்படி தானே சொன்னீங்க??? அப்பறம் நா விசாலினி. இதை தவிர உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்???"
"............."
"யாருனே தெரியாத ஒரு பொன்னு. ஏதோ காரணத்திற்காக அவளை கொஞ்சம் கூட மதிக்காம, அவளை கொஞ்சம் கூட மனுஷியாவே நினைக்காம எப்படி உங்களால இப்படி செய்ய முடிஞ்சிது??????"
"........................."
"அவளுக்கும் ஆசைகள் இருந்திருக்கலாம். அவளுக்கும் கனவுகள் இருந்திருக்கலாம். உங்களால , உங்களால மட்டுமே தான் எல்லாமே நடந்துச்சு. உண்மைய சொல்லவா??? எனக்கு உங்களை பார்த்தாலே பிடிக்கல. உங்களால தான் நான் இந்த நிலமையில இருக்கேன். பார்த்தாலே எரிச்சல் தான் வருது. ஏன் தான் எல்லா ஆண்களும் இப்படி இருக்கிங்களோ?????"
"..............................."
"எனக்கு மட்டும் கடவுள் வரம் கொடுத்தா, முதல நான் உங்களை மனுஷங்களே இல்லாத இடத்தில கொண்டு விட்ருவேன். ச்சே.... எப்படி தான் இந்த மாதிரி கொஞ்சம் கூட மனுஷ தன்மையே இல்லாம இருக்க முடியிதோ...."
"போதும் நிறுத்தறயா??????"
"ஏன்??? நான் பேசுவேன். கேட்டு தான் ஆகனும்."
"உனக்கு தான் பிடிக்கலையில்ல.... நீ உங்க அப்பா கேட்டப்ப சொல்ல வேண்டியது தானே????"
ESTÁS LEYENDO
தேவதையே நீ தேவையில்ல (completed)
FantasíaHero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.