நவீன் கால் கட் பண்ணிட்டு எயினிகிட்ட வந்து,
"போதுமா???? சந்தோஷமா??? உன்னால தாண்டி... உன்னால தாண்டி... எல்லாமே...."
"என்னடா ஆச்சு???? என்ன'னு சொல்லு???"
"என்னவா?? அப்பவே சொன்னேன்'ல...?? இப்போ பாரு... என்ன ஆச்சு தெரில.. ஆனா விசாலினியை பாவம்... அவ வாழ்க்கை கெட்டு போச்சு'னு எதோ சொல்றாங்க... என்ன ஆச்சு'னு வேற தெரில... எல்லாம் உன்னால தாண்டி"
"இருடா... விசாலினிக்கு என்ன பிரட்சனை???"
"தெரிலடி... சும்மா என்னா பிளாக்மெயில் பண்ணியே என்ன சாகடிக்கறடி.. நா தான் சொன்னேன்ல... இல்ல எயினி அவசர படாதடா'னு... கேட்டியா??? பாவம் விசாலினிக்கு என்ன ஆச்சோ??? வா நாம போகலாம்... எதா இருந்தாலும் சமாளிக்கலாம்."
"இருடா... இன்னும் ஒரு வாரம்... அப்பறம் என் வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சி என் மாமா பிரட்சனை பண்ணும் போது என் அண்ணா சாமாளிச்சிடுவான்... இந்நேரம் அண்ணா நம்மளை தேடிட்டு இருப்பாண்டா. வீட்ல சொல்லி இருக்க மாட்டாண்டா. Pls... விசாலினிக்கு எதும் ஆகாது. இப்போ எல்லாரும் கோவமா இருப்பாங்க...."
"ஏண்டி... என்ன இப்படி டார்ச்சர் பண்ற???"
"உனக்காக... தாண்டா... நீ என் கூடவே இருக்கனும் தான்..."
"ஏய்... என் வீட்ல சொன்னாலே புரிஞ்சிக்குவாங்கடீ... அதும் இல்லாம அப்பா என்ன ஆயிருந்தாலும் பராவாயில்ல... வா'னு சொல்லி இருக்கார்டி... நாம போகலாம்டா... pls..."
"இல்ல நவீ.... உனக்கு தெரியாதுடா... என் மாமா'வ பத்தி... அவரை என் அண்ணாவாலயே சமாளிக்க முடியாது... நீயெல்லாம் chance'a இல்ல..."
"இப்போ என்ன தாண்டி பண்ண சொல்ற...???"
"எல்லாத்தையும் என் அண்ணாவால தாண்டா சமாளிக்க முடியும்.... அவன் கண்டிப்பா சமாளிச்சசிடுவான்... இரு கொஞ்சம்... ஒரு வாரம் கழிச்சி நாம வீட்டுக்கு போகலாம்..."
"என் வீட்ல எதோ பிரட்சனை போலயேடீ??? அதும் விசாலினிக்கு??? பாவம்டி அவ புள்ள பூச்சி... உன்ன மாதிரி எல்லாம் அவ யோசிக்க மாட்டா... அவளுக்கு ஒரு பிரட்சனை'னா நா சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்கோ.... "
VOCÊ ESTÁ LENDO
தேவதையே நீ தேவையில்ல (completed)
FantasiaHero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.