வணக்கம் நண்பர்களே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்னோட கதைக்கு இவ்ளோ நல்ல வரவேற்பு இருந்துச்சி அதுக்கு ரொம்ப நன்றி நான் என்னோட முதல் கதை 100% லவ் அப்லோட் பண்ணப்போ யாருமே படிக்கல நான் டெலீட் பண்ணிட்டு மறுபடியும் பண்ணது தான் சேர்ந்தே சொர்கம் வரை அதாவது தொடர்கதை எனக்கு வந்த முதல் கமெண்ட் moorthidharani அவங்களுக்கு ரொம்ப நன்றி.
அப்புறம் எனக்கு கமெண்ட் பண்ண எல்லாருக்கும் வோட் பண்ண எல்லாருக்குமே நன்றி. நான் ரெண்டு செயலில எழுதுறேன் இணை பிரியாத நிலை பெறவே அதுல 4.9/5 இருக்கு சோ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் 😁.
YOU ARE READING
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு