ராம்
நம்ம கதையோட ஹீரோ. இவருக்கு ரொம்ப பிடிச்சது எதிரிகளை சம்பாதிக்கிறது அப்புறம் அவங்களை விட அதிகமா சம்பாதிக்கிறது. இவர் ரொம்ப பெரிய பணக்காரர். இவருக்கு இவரோட பிசினஸ் குடும்பம் ரெண்டு மட்டும்தான் உலகம். மற்ற இளைஞர்கள் மாதிரி எந்த பொழுது போக்குமே இவருக்கு இல்லை அதிகபட்ச கோபம் இவரோட காதலி தன்னோட காதலியிடம் இருந்து தப்பிக்க துணை வரும் துணைவி தனிமை. கோபமும் தனிமையும் அவைகளுக்கு காரணமான பணம் மட்டுமே அனைத்தும் என்ற இவரோட எண்ணத்தையும் மாற்ற தன்னோட குடும்பம் என் பூங்காவினால் தென்றலென நுழையும் கதாநாயகியால் மாற்றம் நடக்குமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔காத்திருப்போம்
பாலகிருஷ்ணன் -ஜானகி (அம்மா அப்பா )
சீதா நம்ம கதையோட ஹீரோயின்
எல்லாத்தையுமே ரொம்ப பாசிட்டிவ்வா எடுத்துப்பாங்க அம்மா அப்பா தங்கச்சின்னு ரொம்ப அழகான சின்ன குடும்பம். வசதி இல்லை என்றாலும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை 😃😃😃😃.
சுப்ரதா -சேகர் தம்பதி (அம்மா -அப்பா )
நிரஞ்சனா (தங்கை )
கதாநாயகனும் கதாநாயகியும் இருவேறு துருவங்களாக துவங்கி இணை பிரியாத நிலையை எப்படி அடைகிறார்கள் என்பதே கதை
أنت تقرأ
இணை பிரியாத நிலை பெறவே
غير روائيஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு