பார்வையாளன் Paarvaiaalan

55 8 4
                                    

என் எண்ணங்கள் போல்
உளவிடும் மேகங்கள் கொண்டு
எண்ணத் தூரிகையில் உன்னை வடிக்கிறேன்...
ஆனந்தம் கொண்டு நீ அள்ளி அணைத்திட
காற்றாய் கரைந்து போகிறேன்...
இந்த காதல் விளையாட்டில்
ஏனோ பார்வையாளனாய்
வானம்..............

En ennangal pol

Ulavidum megangal kondu

Ennath thoorigaiyaal unnai vadikkiraen...

Aanandham kondu nee alli anaithida

Kaattraai karaindhu pogiraen...

Indha kaadhal vilaiyaatil

Yeno paarvai yaalanaai

Vaanam...........

புதிர்   !!??!Puthir??!!!!!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ