உன் நிழலோடு....!!! Un nizhalodu...!!!

104 11 10
                                    

சுற்றி தீர்த்த நாட்களில்
நீ கொட்டித் தீர்த்த
புகைபடங்களால்....
என் வீட்டை நிரப்பி வைக்கிறேன்....
நீ விட்டு சென்ற நாட்களில்
என்னைவிட்டு செல்லாத - உன் நினைவுகளில்
வாழ்கிறேன் உன் நிழலோடு....!!!!

Suttri theertha naatkalil

Nee kotti theertha 

Pugaipadangalal.....

En veetai nirapi vaikkeraen....

Nee vittu sendra naatkalil

Ennai vittu selladha - un ninaivugalil

Vaalgiraen un nizhalodu...!!!!!

புதிர்   !!??!Puthir??!!!!!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang