பட்டாம்பூச்சித் தோட்டம் Pattampoochi thoottam

278 8 0
                                    

பட்டாம்பூச்சித் தோட்டத்தில்
உனக்காக காத்திருக்கிறேன்...
சித்திரங்களை சுமந்த படி
சிறகடித்து
சினுங்கிக்கொண்டே
என் சின்ன விரலில் முத்தம் இட்டு
சிரிக்கின்றன
குழந்தையாய் உன்னைப்போல்.....
நிமிர்ந்து பார்க்கிறேன்....
விண்மீன்கள் குடையின் நடுவே
என்னைப் பார்த்து சிரிக்கின்றன
பட்டாம்பூச்சிகள்....
ஓ.. உன் கண்கள்....!!!!!

Pattampoochi thotathil

Unnakaaga kaathirukkiraen...

Sithirangalai summantha padi

Siragadithu

Sinungikkondae

En chinna viralil muttham ittu

Sirikkinrana

kuzhandhaiyaai unnai pol.....

Nimirndhu paarkiraen....

Vinmeengal koodaiyin nadavae

Ennai paarthu sirikinrana

Pattampoochigal....

O... Un kangal....!!!

புதிர்   !!??!Puthir??!!!!!!Donde viven las historias. Descúbrelo ahora