?......!

85 15 13
                                    

கண் சிமிட்டி
தெரு ஓரம்
கடந்து செல்கிறாய்....
ஊர் சொன்னது
காதல் என்று????
நீ கூறினாய்
இது நட்பு என்று!!!!
நான் மட்டும்
கேள்விக் குறிக்கும் (?)
ஆச்சர்யக் குறிக்கும் (!)
நடுவில் ?...............!

Kan simitti

Theru oram

Kadanthu selgerai....

Oor sonnathu

Kaadhal endru????

Nee kurinaai

Edhu natpu ennru!!!!

Naan mattum

Kelvi kurrikum(?)

Aachariya kurrikum(!)

Naduvil?..............!

புதிர்   !!??!Puthir??!!!!!!Donde viven las historias. Descúbrelo ahora