கவிதை. kavithai

413 23 11
                                    

மழையோடு விழையாடிக்கொண்டிருந்தாள்
அழகாய்....
கவிதையாய் இருந்த்து..
எழுதிட முயன்றேன்..
வீடேங்கும் காகித குப்பை......
ஏதோ ஒரு தைரியம்
அவளிடம் சென்று நீட்டினேன்....

காகித கப்பலை
செர்ந்து விளையாடிட.......!

Mazhaiodu vilayadikonderunthal

Alagaai....

Kavidhayai erundhathu

Yeluthida muyandrean

Veedengum kaagitha kuppai....

Yedho oru dhayeriyam

Avalidam sendru neetinaen.....

Kaagitha kappal(ai)

Saerndhu vilayadida.......!

புதிர்   !!??!Puthir??!!!!!!Donde viven las historias. Descúbrelo ahora