கதிரவன் Kadhiravan

70 11 2
                                    

என் தூக்கத்தை கெடுக்கிறாய்
என்னை வாட்டி வதைக்கிறாய்
என் வியர்வையை குடிக்கிறாய்
இருந்தும் வேண்டுகிறேன் உன்னை....
என் பிய்த கூரையின் வழியே
திருட்டுதனமாய்
உள்ளே புகுந்து
செல்ல நாய்குட்டி போல
என்னை முத்தத்தால்
துயில் எழுப்பும் - என்
செல்ல காதலன் நீ அல்லவா.....???!!!
கதிரவனே..............

En thookathai kedukkirai

Ennai vaati vathakerai

En vaervaiyai kudikkerai

Irundum vaedungeraen unnai....

En piiydha kurayin vazhiyae

Thiruttu thanamai

Ullae pughunthu

Chella naaikutti pol

Ennai muthathal

Thuyil eluppum

En chella kaadhalan nee allava.....???!!

Kadhiravanae..............

புதிர்   !!??!Puthir??!!!!!!Donde viven las historias. Descúbrelo ahora