பேருந்தில் நீ...!!!!! Perundhil nee...!!!!!

112 10 3
                                    

பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறோம்
நீ பேருந்துக்காக
நான் உனக்காக....
ஜன்னல் வழி உன்னை தீண்டும்
சாரலாய் என் பார்வை....
நீ சென்ற பின்
ஜன்னல் வழி சிந்தும்
தூறலாய் என் மனம்....
காத்திருக்கிறேன் அடுத்த விடியலுக்காக....
நான் ஏக்கமாய்....

குறிப்பு:
பேருந்து நிறுத்தம் - புத்தகம்
நீ - வாசகர்
இதுவும் இரட்டுற மொழிதல் தான்.....!!!

Paerundhu niruthathil kaathirikkirom

Nee paerundhukkaga

Naan unnakkaga....

Jannal vazhi unnai theendum

Saaralaai en paarvai....

Nee sendra pin

Jannal kambiyin vazhi sindhum

Tholaralaai en manam...

Kaathirukkiraen adutha vidiyalukkaga....

Naan yekkamaai....

Note: Paerundhu nirutham - Wattpad

Nee - viewers

Eduvum irratura mozhidhal thaan....!!!

புதிர்   !!??!Puthir??!!!!!!Onde histórias criam vida. Descubra agora