தூய்மை இந்தியா Swaach Bharath

104 9 2
                                    

சாலை ஓரம் நடந்து செல்கிறேன் மெதுவாய்....
முகப்புத்தகத்தில் முகம் புதைத்தபடி....
'Like' செய்தேன்
குப்பை நீக்கும் பெண்ணை (நடிகை!)..
ஏதோ நாற்றம்
துப்புரவு தொழிலாளி
'Unlike' செய்துவிட்டு
நகர்கிறேன் விரைவாய்...
மறுபடியும் அவள் மீது கவனம் குவித்து
'Comment' செய்தேன்
'Swaach Bharath'என்று...!!!!!!??!

Saalai oram nadanthu selgiraen meduvai....

Mugaputhagathil mugam pudhaitha padi...

'Like' seithaen

Kuppaiyai neekum pennai (nadigai!)..

Yedho naattram

Nimirndhu paarthaen

Thuppuravu thozhilali

'Unlike' seithuvittu

Nagargeraen veraivaai...

Meendum aval meedu kavanam pudhaithu

'Comment' seithaen

'Swaach Bharath' endru...!!!!???!

புதிர்   !!??!Puthir??!!!!!!Donde viven las historias. Descúbrelo ahora