யாசகன் Yaasagan

52 6 0
                                    

என் கிறுக்கள்களுக்குள் ஒளிந்திருக்கும்
கவிதை நீ...
உன் கவிதைகளுக்குள் என்னைத் தேடி தொலைந்திடும்
யாசகன் நான்....
நம் இருவருக்குமான கவிதையாய்
முத்தம் இல்லை மௌனம்.....

En kirukkalukkul olindu irukkum

Kavidhai nee...

Un Kavidhaikul ennai thedi tholaindhidum

Yaasagan naan...

Nam iruvarukkum aana kavidhaiyaai

Muttham ellai mounam.....

புதிர்   !!??!Puthir??!!!!!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ