மொழி பெயர்ப்பு....! Mozhi payarppu...!!!

76 3 0
                                    

உன் விழி பார்த்து
என் காதல் சொன்ன அந்த நொடியில்
உன் விழி ஓரம் கசிந்தது நீர்...!!
அதன் அர்த்தம் புரியாததால்
தினமும் மொழிபெயர்க்கிறேன் - நான்
கவிதைகளாய்.....

Un vizhi paarthu

En kaadhal sonna andha nodiyil

Un vizhi ooram kasindhathu Neer..!!

Adhan artham puriyathathal

Dhinamum mozhi paeyerkeraen - naan

Kavithaigalaai....

புதிர்   !!??!Puthir??!!!!!!Onde histórias criam vida. Descubra agora