உன் நினைவுகள் 0❤

103 2 0
                                    

ஒவ்வொரு நாளும் மரங்களிலிருந்து

விழும் காய்ந்த இலைகளை போல

என் வாழ்கையின் இலட்சியத்தை

அறிந்து கொள்ள முடியாமல் உன்

நினைவுகளுடன் போராடி ஒவ்வொரு

நாளும் தோற்று கொண்டே

இருக்கின்றேன்.

விழும் இலைகள் போல!❣

காதலின் வலிகள்Where stories live. Discover now