💕 அவன் உன்னை பற்றி
நினைக்கவில்லை என்று தெரிந்தும்
ஏன் அவன் நினைவில் உன்னை
இழந்து கொண்டு இருக்கிறாய்
என்று வில்லில் புறப்படும் அம்புபோல்
என் மனம் கேள்வி கணைகளை
தொடுகின்றது.💕
💕 நான் நிராயுதபாணியாக
இருக்கின்றேன் நீ பதிலாக வந்து
என்னை மீட்பாய் என்று
மீட்பாய் தானே!💕