உன் நினைவுகள் 4❤

24 1 0
                                    


இன்றைக்கு நான் உன்னை பற்றி

நினைக்கவில்லை என்று எண்ணி

மூளை தரும் செய்தி உணர்ந்து

மகிழ்வதா!❤

நினைக்கவில்லை உன்னைபற்றி

என்று எண்ணிய அந்த

அறைவினாடியில் கூட உன்னை

தான் நினைத்தேன் என்று

உணாரத முட்டாள் மனதை

நொந்துகொள்வதா!🖤


💕💕💕

காதலின் வலிகள்Donde viven las historias. Descúbrelo ahora