உன் நினைவுகள்17❤

11 2 0
                                    


        எனக்கு   புரியவில்லையே?

           நீ  என்னுடன்  சேர்ந்து     

வாழப்போவதில்லை என்று  கவலை

           கொள்வதா  இல்லை 🖤

    என்  வாழ்க்கை  முழுவதும்  உன்

நினைவுகளோடு  சேர்ந்து  வாழப்

            போகிறேன்   என்று

           மகிழ்ச்சியடைவதா!💕💕

காதலின் வலிகள்Where stories live. Discover now