💕நீ என்னை பிரிந்து சென்றுவிடுவாயோ என்று எண்ணும் போது
கண்களில் எட்டி பார்க்கும் கண்ணீர்
துளிகளும் அதன் ஒரு சேர வரும்
கோபத்தையும் கட்டுபடுத்தி
கொள்ளமுடியாமல்
எத்தனையோ நாட்கள் அந்த
கோபக்கதிர்களை என் தாயின் மேல்
விதைத்து அவரிடமிருந்து
நெல்மணியாக வெறுப்பை
சம்பாதித்திருக்கின்றேன்
( இருக்கிறேன் )
என்பது உனக்கு தெரியுமா!💕