உன் நினைவுகள்30❤

11 1 0
                                    


❣என்னில்  நுழைந்தாய்  என்று  நான்

         எப்போது   அறிந்தேனோ

அன்றே   நான்   உனக்குள்   புகுந்து

               விட்டேன்  உயிரை 

    பிடுங்குகிறது  உன்  நினைவுகள்... 

 
       அதை   நான்  கட்டுபடுத்தி 

கொள்ள   முடியாமலும்   உள்வாங்க

   முடியாமலும்  திணருகின்றேன் .....

நீயும்  உணர்ந்தால்  பதில்  அனுப்பி

        வை  காத்திருக்கிறேன்......

   என்  வாழ்வை  உன்னிடமிருந்து
  
                     மீட்பதற்கு !......❣

காதலின் வலிகள்Wo Geschichten leben. Entdecke jetzt