💕காற்றில் கண்களை வருட வரும்தூசி போல கண்ணில் பட்டு
செல்கின்றாய் தினமும் உன்னை
மறந்து விட எண்ணி கண்களை
நான் மூடிக்கொள்கிறேன் ஆனால்
நீ என் இதயத்தில் சிம்மாசனமிட்டு
அமர்ந்து இருக்கிறாய் என்று அறிந்தும்
உணராத முட்டாள் மனம்!💕
💕காற்றில் கண்களை வருட வரும்தூசி போல கண்ணில் பட்டு
செல்கின்றாய் தினமும் உன்னை
மறந்து விட எண்ணி கண்களை
நான் மூடிக்கொள்கிறேன் ஆனால்
நீ என் இதயத்தில் சிம்மாசனமிட்டு
அமர்ந்து இருக்கிறாய் என்று அறிந்தும்
உணராத முட்டாள் மனம்!💕