உண்மையாக சொல்கிறேன்....உன்னோடு வாழ்ந்திருந்தால் கூட
நான் இத்துனை மகிழ்ச்சியாக
இருந்திருப்பேனா என்று எனக்கு
தெரியாது...
ஆனால் உன் நினைவுகளுடன்
கற்பனையில் நான் வாழும் போது
எல்லையில்லா மகிழ்ச்சி
அடைகின்றேன்.....
உண்மையாக சொல்கிறேன்....உன்னோடு வாழ்ந்திருந்தால் கூட
நான் இத்துனை மகிழ்ச்சியாக
இருந்திருப்பேனா என்று எனக்கு
தெரியாது...
ஆனால் உன் நினைவுகளுடன்
கற்பனையில் நான் வாழும் போது
எல்லையில்லா மகிழ்ச்சி
அடைகின்றேன்.....