உன் நினைவுகள்51❤

8 0 0
                                    


🖤என்   மனம்   கேள்வி   கணைகளை

       தொடுக்கின்றது  இவ்வாறாக.......

  💜 ஏன்  அவனுக்கு    வார்த்தைகளால்

           சொன்னால்  மட்டும்   தான்

                உன்  அன்பு  புரியுமா ,

       உன்   உணர்வுகளால்  புரியாதா???

     உணர்ந்து   கொள்ள  தெரியாமலா

                         இல்லை 🖤

உணர்ந்து  கொண்டும்  புரியாமலா..💜

      

காதலின் வலிகள்Donde viven las historias. Descúbrelo ahora