ஒவ்வொரு நாளும் உன் நினைவுகள்தரும் காயத்தினால் எல்லோரிடமும்
எரிந்து விழுந்து கத்தி
வெறுப்பை பெற்று
ஒரு பைத்தியத்தை விட கேவலமாக
தன்னிலை
உணராமல் இருக்கின்றேன்
எல்லாம் உன்னாலே.💕🎵
ஒவ்வொரு நாளும் உன் நினைவுகள்தரும் காயத்தினால் எல்லோரிடமும்
எரிந்து விழுந்து கத்தி
வெறுப்பை பெற்று
ஒரு பைத்தியத்தை விட கேவலமாக
தன்னிலை
உணராமல் இருக்கின்றேன்
எல்லாம் உன்னாலே.💕🎵