The Intro...😍 -01

1K 26 15
                                    

காதல் என்பது ஒரு வகையான உணர்வு. காதல் யாருக்கு வேணா வர்லாம். ஆனால் உண்மையான காதல் அவ்ளோ easy ஆ யாருக்கும் கிடச்சிராது.. அப்டி கிடைச்சா அவங்கள போல அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. ஆனால் சில பேருக்கு அந்த True love கிடச்சும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்கள விட்டு போயிருக்கும். அந்த காதலோட தாக்கம் எப்பவும் இருக்கும் . அப்படியான ஒரு உன்னதமான காதல் கதை தான் இந்த மறப்பதில்லை நெஞ்சே 😍
முடிஞ்ச அளவுக்கு உங்க support அ தாங்க கூடிய சீக்கிரமே இந்த கதைய சொல்ரன்
and iam sure உங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும் read பண்ணி தான் பாருங்களேன்
Director of Marappathillai Nenche ❤️ LG 😍

And characters பற்றி சின்னதா ஒரு introduction

Yaathra
Prem
Aatharv
Kathir
Mithra
Vikram
Shravan
Kanakasingam
Rajakumari
Bhuvan
Pallavi (doctor)

இவ்ளோ பேரும் தான்க நம்ம கூட கடைசி வரை இந்த மறப்பதில்லை நெஞ்சே 😍 ல travel பண்ண போறவங்க இவங்க இந்த கதையில என்னவா இருக்காங்க என்று கதையை read பண்ணும் போது உங்களுக்கு புரியும் 🤗

With ❤ The Director of ❤
@lovely_eljee

மறப்பதில்லை நெஞ்சே❤️Where stories live. Discover now