என் தேவதையக் கண்டு பிடிச்சிட்டன் -14

194 14 3
                                    

#college......

seniors ragging அ start பண்ணி ஒரு மாதிரி போய் கொண்டு இருந்தது .... Yaathra bag அ cross ஆதானே போட்டு வந்தா so bag ஓட அந்த strap அ இறுக்கி பிடிச்சபடி அங்கயும் இங்கயும் பாத்த படி சென்று கொண்டு இருக்க....

senior 1 : hey amulbaby ..... என்றதும் Mithra சொன்ன மாதிரியே அமைதியா அவங்க கிட்ட போனா....

YR : good morning seniors ..... சொல்லுங்க அண்ணா நான் என்ன பண்ணனும்....

senior 2 : pphhaaa என்ன மரியாதை என்ன மரியாதை.... தங்கச்சி உன் பேர் என்னம்மா

YR : Yaathra அண்ணா...

senior 3 : நீ எங்களுக்கு இப்டி மரியாதை தந்ததனால உன்ன easy ஆவே ragging பண்றம்...

என்றதும் பல்லை கடித்து கொண்டு தரையை பார்த்தவாறு மெதுவாக....

YR : அடிங்...

sen 1 : என்னது....

YR : aaahh அது acting ஆ  singing ஆ ண்ணு கேட்டன்ண்ணா... என சமாளித்தவாறு சிரித்தாள்....

sen 2 : பார்ரா...நீயே points எடுத்து தர்ர...

sen 3 : உனக்கு பிடிச்ச hero யாரும்மா...

YR : SK ண்ணா...

Sen 2 : ohh sivakarthikeyan good good...

YR : hmm thank you thank you .....

sen 1 : Remo பாத்தியா....

YR : என்னது பாத்தியாவா.... 1st day 1st show ண்ணா....

Sen 2 : என்னம்மா சாந்த சொரூபினியா இருந்த இப்போ என்னடான்னா...

YR : aah actually SK பத்தி பேசும் போது மட்டும் கொஞ்சம் emotions என்ன அறியாமலே வந்திடும்... நல்ல பிள்ள போல தலையை குனிந்தவாறு sorry ண்ணா sorry

sen 3:ooh proposal scene ஞாபகம் இருக்கா..

YR : Oii Hah ...Happy birthday Mm?
Hheeh! ஒரு பொண்ணு முன்னாடி 1st time நிக்குறன் இப்டி Hmஉன்ன கண்டு  பிடிக்கிறதுக்கு  27 வர்சமாச்சி இதுக்கு மேல எனக்கு  wait பண்ண முடியாது so டக்குன்னு சொல்லிர்ரன் நான் உன்ன  love பண்றன் mm? aa..Aahhh! நீயும் டக்குன்னு சொல்லனும் ண்ணு அவசியம் இல்லை கொஞ்சம் time எடுத்துக்கோ Wait பண்றன்...
ok வாண்ணா...

மறப்பதில்லை நெஞ்சே❤️Wo Geschichten leben. Entdecke jetzt