என் சுவாசமும் நீதானே -10

299 21 6
                                    

கொஞ்ச நேரத்திற்கு பிறகு...

YR : prem நாம அந்த lake க்கு போலாமா...

PR : hmmm வா...

என இருவரும் அந்த தாமரை குளத்திற்கு சென்றனர்.... அந்த இடம் கொஞ்சமும் அழகு மாறாம அப்படியே இருந்திச்சி...... அந்த அழக ரசிச்சபடி .... Yaathra prem ஒட கைய புடிச்சிகிட்டு... தோளில் சாய்ந்த படி நின்றாள்....

PR : நேற்று வரைக்கும் அப்டி... இன்னிக்கு இப்டி.... இதல்லாம் எப்டி.....

YR : அது வந்து.... என prem prem இன் கைகளை விட்டுத்து... அவளின் காதுகளை பிடித்து.... Sorry prem........

PR : hey.... ஏன் பா...

YR : அது.... நான்....உங்க.... notebookஅ படிச்சிட்டன்....என speedஆ சொல்லிட்டு இரு கைகளாலும் முகத்தை மூடி கொண்டாள்....
அப்போ Prem இரு அவளது கைகளையும் அவளது முகத்தில் இருந்து எடுத்து அவனது கைகளால் அவளின் முகத்தை தாங்கி கொண்டான்......

PR : ooh அதனால தான் mam க்கு என் மேல love வந்திச்சா.....

என்றதும் அவளது கைகளால் அவனது முகத்தை பிடித்து கொண்டு.....

YR : அப்டில்லாம் இல்ல.... இந்த 6 மாசத்துல உங்கள கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சிகிட்டே வந்திச்சு.... birthday surprise.... அப்பா கிட்ட அவ்ளோ confidentஆ பேசினது... அதல்லாம் பாத்தப்போ iam impressed..... but உங்க notebook அ படிச்ச அப்றமா தான் உங்கள எவ்ளோ love பண்றன்னே... புரிஞ்சிது....now seriously IAM in love with you....

என்றவாறு அவனை பார்க்க.... அவன் அவளை அணைத்து கொண்டு நெற்றியில் முத்தமிட்டான்...... அப்றமா இரண்டு பேரும் அந்த புற்தரையில் அமர்ந்தனர்.....

YR : உங்க அம்மா பேர் என்ன.....

PR : தெரியாது.... பேர் மட்டும் இல்ல... அம்மா வே யார் என்று தெரியாது... எல்லாமே Nikshon Father தான்.... அதனால தான் உன் ரூபத்தில அம்மா வ பாக்கணும் ண்ணு ஆச படுறன்.....

என்றவாறு அவளின் மடி மீது தலை வைத்து அவளே பார்த்த படி படுத்து கொண்டான்....
Yaathra அவனின் தலையை தடவியவாறே...

மறப்பதில்லை நெஞ்சே❤️Onde histórias criam vida. Descubra agora