உன்னோடு வாழ்வது ஆனந்தமே -11

296 21 5
                                    

இப்படியே கொஞ்ச மாசம் ஓடிபோச்சு அன்று ஒரு நாள் prem தூங்கி கொண்டு இருக்கும் போது அவன் முகத்தில குட்டி குட்டியா water drops பட்டதை உணர்ந்தவன் bed இல் எழுந்து இருந்த படி கண்களை கசக்கி விட்டு பார்த்தான்.. அவன சுத்தி bubbles ஆ இருந்தி... and room full ஆ candles .....

PR : இந்த நேரத்தில யாரு bubbles விட்டு விளையாடுறது....Yaathra... என்றவாறு அருகில் பார்த்தான் Yaathra வ காணும்....

PR : aah Yaathra Yaathra..... என்றதும் balcony light switch on ஆச்சு...அவன் bed ல இருந்து இறங்கி balcony door கிட்ட வந்து இரண்டு கைகளாலும் door அ பிடித்த படியே right side எட்டி பார்த்தான் அப்போ படார் படார் ண்ணு ஒரு 5,6 balloon வெடிக்க அதுல இருந்த ரோஜா இதழ்கள் அவன் மேல பட்டிச்சி.... அத பாத்த படியே left side திரும்பி பார்த்தான் Yaathra சிரிச்சிட்டு நின்னா....

PR : Yaathra

என்றதுதான் தாமதம்......அவனை கட்டி அணைத்து கொண்டு

YR : happy birthday prem .... have a wonderful birthday என wish பண்ணா...

அவனும் அவளை அணைத்து கொண்டு

PR : thank you so much dear....

ஆஆஆ இன்னும் முடியல்ல வாங்க என (அது ஒரு L shape balcony) balcony க்கு Left side க்கு அவன கூட்டி போனா straight ஆ போய் left ஆ turn ஆனதும்.... floor full ஆ ரோஜா இதழ்கள்... அப்றம் balcony ஓட ஓரங்கள் எல்லாம் குட்டி குட்டி candles உம் balloonsஉம் இருந்திச்சி.... then ஒரு குட்டி  round table ல  cake with candles உம் அந்த table  சுத்தி குட்டி குட்டி colour colour LED bulbs உம் இருந்திச்சி பாக்கவே ரொம்ப அழகா இருந்திச்சி.......

YR : எப்டி எங்களோட arrangements....

PR : Simply Awesome Yaathra.....

YR : eehhh... thank you ok ok come come...
cake cut பண்ணலாம்....

PR : aahh ok

என்றவாறு cake cut பண்ணி இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டனர்....

PR : thanks Yaathra..

YR : அதல்லாம் இருக்கட்டும் எங்கிட்ட gift கேளுங்க....

PR : Gift ஆ அதல்லாம் எதுக்கு எனக்கு இதுவே வானத்தில பறக்குற மாதிரி இருக்கு.....

மறப்பதில்லை நெஞ்சே❤️Onde histórias criam vida. Descubra agora