நீ பேச பேச காதல் கூடுதே-18

146 11 3
                                    

#Yaathra's home...

MR : எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா.....

YR : aah ஆமா க்கா....

KS : Yaathra water bottle அ மறந்திட்ட பாரு....

YR : oohw ... thanks பா...

RK : chips packet வேணாமா....

YR : ஐயோ அத தாம்மா....

இப்படியே எடுக்க வேண்டிய எல்லாம் எடுத்ததும் .....

YR : ok guys... bye .. என அனைவரையும் hug பண்ணிட்டு போனா...

MR : care full dii

YR : aahh okok bye ..

college க்கு வந்து  bus ல ஏறினதும் pray பண்ணிட்டு journey Start பண்ணாங்க.......

#travelling_mode_on.......... நம்ம பசங்கள பத்தி சொல்லவா வேணும்....  நல்ல நல்ல குத்து பாட்டா போட்டு செம dance.... Aatharv மட்டும் headphones மாட்டி.... கண்ண மூடிற்று இருந்தான்....

YR : hey kathir என்னாச்சு அவனுக்கு.....

KR : இன்னிக்கு அவன் அம்மாவோட நினைவு நாள்.. so...

YR : so....trip time full ஆஆ இப்படியே வா இருப்பான்....

KR : நான் எவ்ளோவோ சொல்லிட்டன்... கொஞ்சம் late ஆ வரன்ணு சொன்னான்.... நீ வேணா சொல்லிப்பாரு.....

என்றதும் dance பண்ணி கொண்டு இருந்தவங்கள  எல்லாம் ஒரு மாதிரி தள்ளி விட்டு Aatharv கிட்ட போய் இருந்து.... headphones அ எடுத்ததும்... கண்ண திறந்தவன்

AR : hey Ammu... .

YR : என்ன நீ..... என்ன  trip வர சொல்லிட்டு  silent ஆ songs கேட்டுற்று இருக்க.....

AR : aahh 2 நாளைக்கு love க்கு break விட்டன்ல்ல... அதுதான்... feeling sad ...

YR : kathir சொன்னான்....

AR : hmm என புன்னகைத்தான்...

YR : சிரிக்கும் போது உன் அம்மா எவ்ளோ அழகா இருப்பாங்களோ அத விட நீ அழகா இருப்ப... so keep smiling... வா  dance பண்ணலாம்....

மறப்பதில்லை நெஞ்சே❤️Dove le storie prendono vita. Scoprilo ora