என் ஆதி அந்தம் நீயடி-16

153 12 12
                                    

இங்க வீட்ட வந்ததும் நடந்த எல்லாத்தையும் Mithra கிட்ட சொன்னா.....

MR : oohw... story கொஞ்சம் interesting ஆ போற மாதிரி இருக்கே....

YR : what.... story ஆஆஆ my life diii...

MR : அட ஆமால்ல eehhh என சிரித்தாள்...

YR : அதெப்டிக்கா.... one week ல love வரும்...

MR : aah a small correction.... 1 second ல....

YR : ooh god என்னவோ....

MR : may be நீ அழகா இருக்கா என்றதுக்காக சும்மா flirt பண்றானோ என்னவோ... who knows...

YR : aahh correct அதேதான்... அவனுக்கு இருக்கு நாளைக்கு....

Next day #college

Yaathra bike park பண்ணிட்டு வரும் போது...

AR : good morning Ammu...

YR : என்ன டா அம்மு... iam Yaathra....

AR :அது அத்த மாமா வச்ச பேர் அம்மு ....
என்றதும்

YR : aahhh சிரித்தவாறு அத்த மாமா வா... அவ்ளோ தூரம் imagine பண்ணிட்டியா...
waste of time...

AR : will see ammu...

YR : நான் ஏதோ பாக்குறதுக்கு நல்லா இருக்கன் என்றதுக்காக இப்டி flirt பண்றியே உனக்கு வெக்கமா இல்ல...

AR : என்னது ஏதோ நல்லா இருக்கியா....
தேவதை அம்மு நீ....

BH : correct ஆ சொன்ன மச்சி...

YR : டேய் test tube மூடுடா வாய..

KR : test tube ... aah என சிரிக்க...

BH : school time ல வச்ச Nike name பா... இததான் தேடி போய் அசிங்க படுறது ண்ணு சொல்லுவாங்க

YR : இங்க பாருங்க kathir உங்க friend தேவல்லாம என்ன என்று சொல்லுங்க... and Bhuvan உனக்கு இருக்கு டா என அவனை முறைத்து பார்த்து விட்டு Aatharv அயும் முறைத்து விட்டு சென்றாள்.....

BH : அட பாவிங்களா உங்க கூட சேர்ந்த பாவத்துக்கு என்னையும் அவளுக்கு எதிரி ஆக்கிட்டீங்களே டா....

மறப்பதில்லை நெஞ்சே❤️Où les histoires vivent. Découvrez maintenant