🔱யின்
♥️கதிர் வேலனின் வைரம் முல்லை ♥️Épisode 5
மறுநாள் காலை கதிரும் முல்லையும் சந்தோஷமா அறையில் இருந்து
வெளியே வருவதை பார்த்து முருகேசன் அவர்கள் மனநிறைவோடு ரசிக்கிறார்...
.
பார்வதி அம்மா என்ன இந்த மனுஷன், முல்லையும் ,அவரும் எழுவதற்க்குள் போய் கறி மீன் வாங்கிட்டு வர சொன்னா சுவற்றை அதுசியமா பார்த்து நிக்கிறார் னு புலம்பியபடி பார்வதியும் முல்லையின் அறையை பார்த்தாள்
அவர் கண்ணிலும் சந்தோஷம் .......வார்த்தைக்கு பதில் அனந்த கண்ணிர் தான் வந்தது.முல்லை : என்ன அம்மா அப்படி பார்கிரிங்க .
பார்வதி: ஒண்ணும் இல்ல என்றார் சந்தோஷத்தோடு.
கதிர்: நீங்க எப்படி இருக்கீங்க
பார்வதி: நான் நான் நல்லா இருக்கேன் .
முருகேசன்:. எங்க மாப்பிளை முல்லை வந்த உடன் பாதி குணம் அய்ட்டா காலையில் நீங்க வந்தது தெரிந்து படுக்கைல இருந்து சின்ன வயசு பொண்ணு மாதிரி துள்ளி குதித்து வேலை செய்ய ஆரம்பிச்சுட்டா.
கதிர்: இப்பவும் அவுங்க சின்ன பொண்ணு தானே என்றார். மருமகனுக்கு இருக்கும் சிறு சிலுமிட்சதுடன் .
பார்வதி வெட்கத்தில் தலை குனிந்து சமையில் அறையில் நுழைய,
முல்லையும் அவள் அப்பாவும் ஒருவரை ஒருவர் அதுசியமாக பார்த்து
கொண்டனர்.முருகேசன்: மாப்பிளை நீங்க குளித்து விட்டு வாங்க சாப்பிடலாம் என
சொன்னார்
.
முல்லை கதிறிடம் குளியல் அறைக்கு நீங்க போங்க நான் உங்க டிரெஸ்ஸை கொண்டு வரேன் என்று வீட்டுக்குள் நுழைந்தாள்.Épisode 6
வீட்டுக்குள் நுழைந்த முல்லையை முருகேசன் சந்தோஷத்துடன் உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க தான் நான் ஆசைப்பட்டேன், உன்னோட அன்பால் அவரை நீ மாதிட்ட மா எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றார்.முல்லை அறைக்குள் நுழைந்து கதிரின் உடைகளை நுகர்ந்படி சிரித்து கொண்டாள்
அங்கு குளியல் அறையில் நீரில் நனைவதர்க்கு பதில் கதிர் முல்லையின் நினைவில் நனைந்து கொண்டு இருந்தார்... கதிரின் கல் உள்ளத்தில் அன்பு காதல் என்ற கொடியாய் படர்ந்தால் முல்லை..
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁