பாகம்..136
வியாழன் காலையில் மூர்த்தி வீட்டில் விடிந்த பிறகும் தனம்
தூங்கிக்கொண்டிருக்க ....
மூர்த்தி :தனம், தனம் ,மணி ஆகுது பாரு...
தனம் : என்னன்னு தெரியல மாமா தலையெல்லாம் சுத்திகிட்டே
இருக்கு. மயக்கமா வருது..
மூர்த்தி: இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தான் இதே சொல்லுவ,
இரு நாளைக்கு நான் முள்ளையை வர சொல்ற கிரீன்..நீயும்
முல்லையும் மருத்துவர் கிட்ட போயிட்டு வாங்க..
தனம் : அதெல்லாம் வேணாம் மாமா.. இன்னும் ரெண்டு ,மூணு நாள்ல
சரியாயிடும்..
மூர்த்தி: நீ சொல்றது எல்லாத்தையும் நான் கேட்கணும், நாங்க சொல்ற
எதையும் நீ கேட்காதே..நாளைக்கு நீ.. டாக்டர் கிட்ட போற
அவ்வளவுதான்..என்று சொன்னபடி மூர்த்தி தன் அறையை விட்டு
வெளியே வந்தவர் ..குளித்துவிட்டு கடைக்கு கிளம்பும் பொழுது..
மகா : மாமா நான் திங்கட்கிழமையில் இருந்து காலேஜுக்கு போட்டா ..
மூர்த்தி : என்ன.. பா.. உடம்பு அதுக்குள்ள சரியாயிடுச்சா..
கண்ணா : அவ படிக்கப் போகல வீட்டில் பேசறதுக்கு ஆளில்லாமல்
..அங்க போனா .. அரட்டை அடிக்கலாம் இல்ல அதனால ..தான்
போறேன்னு சொல்றே ..
மகா ..கண்ணாவை..முறைத்தபடி..பார்க்க..
மூர்த்தி : உனக்கு எது புடிச்சி இருக்கோ. நீ..அதையே.. செய்
கண்ணா : இந்த வீட்ல.. வர.. வர..மகாவுக்கு தான் இடம்.. ஜாஸ்தியா
இருக்கு..
ஜீவா : என்னடா.. காலையிலேயே ..ஏண்டா அந்த பிள்ளை கிட்ட
..வம்புக்கு.. போயிட்டு இருக்க ..
கண்ணா : வா வா உன் பங்குக்கு நீ கூட இவளை நல்லா..கொஞ்சு..
ஜீவா: ஆமாடா இப்போதைக்கு மகா தான் நமக்கு சின்ன குழந்தை..
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁